மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26-05-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-05-26 08:06 GMT

நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கைது...

குற்றால அருவிகளில் வெள்ளியை உருக்கியது போல் கொட்டும் தண்ணீர்...

பள்ளி திறந்த பிறகு கடைபிடிக்கப்பட வேண்டிய செயல்பாடுகள், பள்ளி திறப்பதற்கு முன்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

வாடகைதாரர்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்...

"ஜூன்-4ம் தேதி, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில், வெற்றிக் கொடி ஏற்றுவோம்..."

வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப்பதிவு எந்திரம் திறக்கப்படும் நேரம், வி.வி.பேட் அடையாள எண் உள்ளிட்டவற்றை கவனமாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்...

மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்