வெடிகுண்டு சத்தம் கேட்டால் சிரிக்கும் குழந்தை : சிரிப்பில் அடங்கி இருக்கும் வேதனையின் உச்சம்

சிரியாவில் வெடிகுண்டு சத்தம் கேட்டால் சிரிக்கும் குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2020-02-19 02:16 GMT
வெடிகுண்டு சத்தத்திற்கு பயந்துவிட கூடாது என்பதற்காக,  வெடிகுண்டு சத்தம் கேட்டால் சிரிக்கும் வகையில் தனது மகளுக்கு, அவரது தந்தை பழகி கொடுக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்