இன்றைய தலைப்பு செய்திகள் (05-05-2024) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-05 05:54 GMT
  • 13.4 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி குஜராத் அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி..
  • ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேற்றம்..
  • குழந்தையின் கால்களை வெட்டி எடுத்து, தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர் கொலை வழக்கில் கைது..
  • எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த செவிலியரை கைது செய்த போலீசார்.. 
  • பணிப்பெண் கடத்தல் வழக்கில் சிக்கிய எச்.டி. ரேவண்ணாவுக்கு முன்ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிரடி கைது..
  • இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க சிறப்பு புலனாய்வுக்குழு திட்டம்..
  • முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும்...
  • உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மனு..
Tags:    

மேலும் செய்திகள்