சோகத்தில் மூழ்கிய அரசியல் தலைவர்கள்.. நெல்லையை உலுக்கிய மர்ம மரணம்.. சபாநாயகர் முதல் MP வரை அஞ்சலி

Update: 2024-05-05 05:27 GMT

நேற்று எரிந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்