வெள்ளத்தில் தத்தளிக்கும் ஹியர்ஃபோர்டு - வீடுகளில் சிக்கி தவித்த மக்கள் படகுகளில் மீட்பு

இங்கிலாந்தின் வேல்ஸ் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

Update: 2020-02-18 10:55 GMT
இங்கிலாந்தின் வேல்ஸ் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வேய் நதியின் கரைகளில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. சாலைகளில் வழக்கத்துக்கு மாறாக மழை வெள்ள நீர் கரைபுரண்டு ஓடும் நிலையில், வீடுகளில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்