இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04-05-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-04 17:52 GMT

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்.....

5 வீரர்கள் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழப்பு... விசாரணைக்கு உத்தரவு.... 

ஜார்க்கண்டில், காங்கிரஸ் கட்சியும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் தங்களின் வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பதாக பிரதமர் மோடி சாடல்............

தனக்கு சொந்தமாக சைக்கிள் கூட இல்லை என பிரதமர் மோடி பேச்சு.........

பணிப்பெண் கடத்தல் வழக்கில் சிக்கிய எச்.டி. ரேவண்ணாவுக்கு முன்ஜாமின் நிராகரிப்பு......

பெங்களூருவில் வீட்டிலிருந்த ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக்குழு கைது செய்ததாக தகவல்.... 

மைசூருவில் காணாமல் போன பெண்ணை மீட்ட சிறப்பு புலனாய்வு குழு....

காலேனஹல்லி கிராமத்தில் ரேவண்ணாவின் உதவியாளருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மீட்பு...

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும்........

மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ-மெயில் வாயிலாக கடிதம்.......

Tags:    

மேலும் செய்திகள்