தேர்தல் முடிந்த நாளில் 4 கட்டத்திற்கும் ஷாக் கொடுத்த ECI-ன் அறிவிப்பு

Update: 2024-05-18 10:59 GMT

நான்கு கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில், வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்கு சதவீதத்திற்கும் அதன் பிறகு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வாக்கு சதவீதத்திற்கும் மிக பெரிய வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது‌.

Tags:    

மேலும் செய்திகள்