கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற முந்திரி வியாபாரியை, காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தேவநாதனிடம் கேட்கலாம்..