சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உலகின் முதன்முறையாக சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-01-23 04:45 GMT
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உலகின் முதன்முறையாக சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு சிறைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இங்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்