தனிமையை விரும்புவோருக்கான புதிய உணவகம்

தனிமையை விரும்புவோருக்கான பிரத்யேக உணவகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-20 05:16 GMT
கூட்ட நெரிசலில் தவித்து வரும் மக்கள் அமைதியான சூழலில் உணவை முழுமையாக ருசித்து உண்ணும் வகையில் இந்த ஜப்பானிய உணவகம் இடம்பெற்றுள்ளது. இதற்கென்று சிறு சிறு கபின் அறைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உணவகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இது போன்று தனி நபருக்கான உணவகங்கள் அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்