காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-05 03:56 GMT
  • பிற்பகலில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை..
  • இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா - லக்னோ அணிகள் மோதல்..
  • வந்தவாசியில் கணவனை கொலைசெய்துவிட்டு நாடகமாடிய மனைவி உள்பட 4 பேர் கைது....
  • குடிபோதையில் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டதால் தீர்த்துக்கட்டியது அம்பலம்..
  • முதலீட்டையும், லாபத்தில் பங்கையும் தரவில்லை என கூறி மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பாளர் மீது வழக்கு...
  • தயாரிப்பாளர்கள் சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க கீழமை நீதிமன்றம் உத்தரவு..
  • தயாரிப்பாளர்களை பிப்ரவரி 22ம் தேதி வரை கைது செய்ய கேரள உயர்நீதின்றம் தடை..
  • நாடு முழுவதும் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், ஹால் டிக்கெட்டில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்....
  • தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வருமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தல்...
  • நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடலை பெற்றுக் கொண்டார் அவரது மகன் ஜெஃப்ரின்...
  • இறுதி அஞ்சலிக்குப் பின் இன்று உடல் அடக்கம் செய்யப்படும் என தகவல்..
Tags:    

மேலும் செய்திகள்