நீங்கள் தேடியது "amazing news"

உலக முதலீட்டாளர் மாநாடு : முன் பதிவுகள் உயர்வு - அமைச்சர் சம்பத்
21 Jan 2019 5:13 AM GMT

உலக முதலீட்டாளர் மாநாடு : முன் பதிவுகள் உயர்வு - அமைச்சர் சம்பத்

உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, கடந்த மாநாட்டை விட அதிகம் என அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

மாநில அளவிலான ஆணழகன் போட்டி - வீர‌ர்கள் பங்கேற்பு
21 Jan 2019 4:23 AM GMT

மாநில அளவிலான ஆணழகன் போட்டி - வீர‌ர்கள் பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

வளர்ப்பு நாய்களுக்கான பிரத்யேக கண்காட்சி
21 Jan 2019 4:10 AM GMT

வளர்ப்பு நாய்களுக்கான பிரத்யேக கண்காட்சி

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த வளர்ப்பு நாய்களுக்கான பிரத்யேக கண்காட்சியில், 220 வகையான நாய்கள் பங்கேற்றன.

உலகின் அழகான நாய்க்குட்டி  ப்பு  இறந்ததாக அறிவிப்பு
21 Jan 2019 4:06 AM GMT

உலகின் அழகான நாய்க்குட்டி ' ப்பு ' இறந்ததாக அறிவிப்பு

உலகின் அழகான நாய் உயிரிழந்து விட்டதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பனிப்புயலால் இருளில் மூழ்கிய சிகாகோ விமான நிலையம்
21 Jan 2019 4:00 AM GMT

பனிப்புயலால் இருளில் மூழ்கிய சிகாகோ விமான நிலையம்

அமெரிக்காவின் சிகாகோ நகரம் பனிப் புயலால், கடும் சேதங்களைக் கண்டுள்ளது.

புதிய அரசியலமைப்பில் திடமாக இல்லை என்றால், தமிழ் மக்களின் அடையாளமே தெரியாமல் போய்விடும் - விக்னேஸ்வரன்
21 Jan 2019 3:57 AM GMT

புதிய அரசியலமைப்பில் திடமாக இல்லை என்றால், தமிழ் மக்களின் அடையாளமே தெரியாமல் போய்விடும் - விக்னேஸ்வரன்

புதிய அரசியலமைப்பில் திடமாக இல்லை என்றால், தமிழ் மக்களின் அடையாளமே தெரியாமல் போய்விடும் என இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யு டியூப்பில் ரவுடி பேபி பாடலுக்கு 10 கோடி ரசிகர்கள்
21 Jan 2019 3:53 AM GMT

யு டியூப்பில் 'ரவுடி பேபி' பாடலுக்கு 10 கோடி ரசிகர்கள்

'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல், யு-டியூப்பில்10 கோடி முறை பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

10 கி.மீ. தூரத்தை 70 நிமிடங்களில் ஓடி கடந்த நடிகை
21 Jan 2019 3:49 AM GMT

10 கி.மீ. தூரத்தை 70 நிமிடங்களில் ஓடி கடந்த நடிகை

மும்பையில் புகழ்பெற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

பழங்கால நாணயங்கள் சேகரிப்பு - வரலாற்றை உணர்த்தும் பொக்கிஷங்கள்
21 Jan 2019 3:45 AM GMT

பழங்கால நாணயங்கள் சேகரிப்பு - வரலாற்றை உணர்த்தும் பொக்கிஷங்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜேந்திர யாதவ் என்பவர், வரலாற்றின் பின்னணி சொல்லும் பண்டைக் கால நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார்.

கும்பமேளா மூலம் ரூ.1.2 லட்சம் கோடி வருமானம்
21 Jan 2019 3:38 AM GMT

கும்பமேளா மூலம் ரூ.1.2 லட்சம் கோடி வருமானம்

கும்பமேளா மூலம் சுமார் 1 புள்ளி 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. தெரிவித்துள்ளது

துணை முதலமைச்சர் சாமி தரிசனம்
21 Jan 2019 3:29 AM GMT

துணை முதலமைச்சர் சாமி தரிசனம்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், குடும்பத்தினருடன் பழனியாண்டவரை தரிசனம் செய்தார்.

42 வது புத்தக கண்காட்சி நிறைவு
21 Jan 2019 3:24 AM GMT

42 வது புத்தக கண்காட்சி நிறைவு

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வந்த 42-வது புத்தக கண்காட்சி நிறைவுபெற்றது.