பனிப்புயலால் இருளில் மூழ்கிய சிகாகோ விமான நிலையம்

அமெரிக்காவின் சிகாகோ நகரம் பனிப் புயலால், கடும் சேதங்களைக் கண்டுள்ளது.
பனிப்புயலால் இருளில் மூழ்கிய சிகாகோ விமான நிலையம்
x
அமெரிக்காவின் சிகாகோ நகரம் பனிப் புயலால், கடும் சேதங்களைக் கண்டுள்ளது. சிகாகோ சர்வதேச விமான நிலையத்துக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட  விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று விமான சேவைத் துறை கூறியுள்ளது. அந்நகரம் முழுவதும், வீடுகளில் மேல் சுமார் 8 அங்குலம் உயரத்துக்கு பனிக்கட்டிகள் மூடியுள்ளதாகவும்,  தொடர்ந்து, பனிப்புயல் வீசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன


Next Story

மேலும் செய்திகள்