யு டியூப்பில் 'ரவுடி பேபி' பாடலுக்கு 10 கோடி ரசிகர்கள்

'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல், யு-டியூப்பில்10 கோடி முறை பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
யு டியூப்பில் ரவுடி பேபி பாடலுக்கு 10 கோடி ரசிகர்கள்
x
'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல், யு-டியூப்பில்10 கோடி முறை பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. சாய் பல்லவி, தனுஷ் நடனத்தில், யுவன் ஷங்கர் இசையில் 'ரவுடி பேபி' பாடல் வெளியானது. இது, யூ-டியூப்பில் 10 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. வேறெந்த தமிழ் பட பாடலும் இவ்வளவு ரசிகர்களை பெறாத நிலையில், வெறும் 18 நாட்களில், 10 கோடி ரசிகர்களை பெற்று ரவுடி பேபி புதிய சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்