நெருங்கி வரும் ஹாலோவன் திருவிழா...

ஹாலோவன் திருவிழாவை முன்னிட்டு இங்கிலாந்தில் பூசணிகளின் விற்பனை களைகட்டியுள்ளது.

Update: 2018-10-23 07:03 GMT
கெனட் நகரில் உள்ள பூசணி தோட்டத்தில் சுமார் 70 வகையான பூசணிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பிசாசுகளை விரட்டும் நோக்கில் கொண்டாடப்படும் இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்