இன்றைய தலைப்பு செய்திகள் (02-05-2024) | 11AM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-05-02 05:58 GMT
  • ஜூன் 2வது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட வாய்ப்பு.....
  • சென்னையில் வாகன நம்பர் பிளேட்டுகளில், ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை அமலுக்கு வந்தது....
  • கல்குவாரி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருடன் தாசில்தார் பேச்சுவார்த்தை.....
  • சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதனை நிகழ்ச்சியில் பிரபுதேவா பங்கேற்காததால் ஏமாற்றம்.....
  • தேனி கடமலைக்குண்டு பகுதியில், தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்.....
  • ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்....
Tags:    

மேலும் செய்திகள்