"அத என்னால ஏத்துக்கவே முடியாது"... பிரிந்த பின் விரக்தியில் வெடித்த சைந்தவி

Update: 2024-05-17 06:05 GMT

ஜி.வி. பிரகாஷ் உடனான பிரிவுக்கு யாரும் காரணமில்லை என பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார். ஆனால் சில வீடியோக்களில் தங்களை பற்றி தரக்குறைவாக பேசப்படுவதாக இருவரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

Tags:    

மேலும் செய்திகள்