சென்னையின் பரபரப்பான சாலையில் `பைக் டான்ஸ்’ - ஒரு நொடி அதிர்ந்து போன பயணிகள்

Update: 2024-04-25 08:57 GMT

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை வேளச்சேரி சாலையில் வாலிபர் ஒருவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டியது இணையத்தில் பரவி வருகிறது. மோட்டார் சைக்கிளில் வேட்டியை பறக்க விட்டப்படி குறுக்கும் நெடுக்குமாக சென்றதால் சக பயணிகள் அச்சம் அடைந்தனர். பரபரப்பான பள்ளிக்கரணை மேம்பாலத்தில் கைகளை விட்டுவிட்டும், எழுந்து நின்றபடியும் போதை ஆசாமி பைக்கை ஓட்டிய நிலையில், பிற வாகன ஒட்டிகள் அச்சத்துடன் ஒதுங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்