கோவையில் மிலாது நபி விழா உற்சாகம் - தாளத்துடன் நடனமாடி மகிழ்ந்த குழந்தைகள்

கோவையில் மிலாது நபி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதிகளில் அரபு பாடசாலையான மதரசாக்களில் புனித குரான் படித்துவரும் மாணவர்கள் ஊரவலமாக சென்று பாடல் பாடியும் நடனமாடியும் நபியாரின் பிரந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.

Update: 2021-10-19 10:20 GMT
கோவையில் மிலாது நபி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதிகளில் அரபு பாடசாலையான மதரசாக்களில் புனித குரான் படித்துவரும் மாணவர்கள் ஊரவலமாக சென்று பாடல் பாடியும் நடனமாடியும் நபியாரின் பிரந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர். குறிப்பாக குழந்தைகள் கைகளில் தாளத்துடன் இசைத்தபடி பாடிக் கொண்டே நடனமாடியது அனைவரையும் வெகுவாகக் கவரந்தது. செல்லும் இடங்களிலெல்லாம் குழந்தைகளை அன்புடன் வரவேற்ற பொதுமக்கள் அவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர். மேலும், ஏழை எளியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்