#BREAKING || ஜெயக்குமார் மரணம் கொலையா?.. வெளியான முக்கிய வீடியோ ஆதாரம்

Update: 2024-05-07 15:39 GMT

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? வெளியான அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் கழுத்தை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா? என சந்தேகம். கை மற்றும் கால் பகுதிகள் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் ஜெயக்குமாரின் சடலம். கடந்த 2ம் தேதி மாயமானதாக கூறப்பட்ட ஜெயக்குமார் தனசிங், 4ம் தேதி எரிந்த நிலையில் தனது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்