ரூ.5705 கோடியா..?. டாப்பில் ட்விஸ்ட் தந்த கட்சி.. அதிரவைக்கும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு

Update: 2024-05-07 15:45 GMT

மே 13 - 96 தொகுதிகளில் 4ஆம் கட்ட தேர்தல். 1,710 வேட்பாளர்கள் பற்றி ஏ.டி.ஆர் அமைப்பு ஆய்வு. சொத்து மதிப்பில் டாப் 10 வேட்பாளர்கள் பட்டியல். முதலிடம் - சந்திரசேகர் பெம்மசனி, TDP, ரூ.5,705 கோடி.

Tags:    

மேலும் செய்திகள்