நீங்கள் தேடியது "TDP"

ஆந்திர தலைநகராக அமையுமா அமராவதி?
4 Dec 2019 6:13 AM GMT

"ஆந்திர தலைநகராக அமையுமா அமராவதி?"

ஆந்திர மாநிலத்தின், புதிய தலைநகராக உருவான அமராவதி நகரின் கட்டமைப்பு பணிகளை நிறுத்தி வைக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.