#BREAKING | என்டிஏ கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி -யாருக்கு எவ்வளவு தொகுதி.? வெளியான முக்கிய தகவல்

x

என்டிஏ கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி

"தேசிய ஜனநாயக கூட்டணியில், தெலுங்கு தேசம் கட்சி இணைய உடன்பாடு ஏற்பட்டுள்ளது"

தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., கனகமேடலா ரவீந்திர குமார் தகவல்

பாஜக - 6, ஜனசேனா - 2, தெலுங்கு தேசம் கட்சி - 17 தொகுதிகளிலும் போட்டியிட ஏதுவாக உடன்பாடு என தகவல்


Next Story

மேலும் செய்திகள்