"திமுகவின் சரிவு தொடங்கிவிட்டது" - பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவின் சரிவு தொடங்கி உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-12 06:37 GMT
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவின் சரிவு தொடங்கி உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்முறையை தூண்டும் வகையில் பேசும் சீமான், வேல்முருகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்