அதிமுகவில் இணைந்த திமுக, அமமுக தொண்டர்கள்

திமுக- அமமுக கட்சிகளில் இருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர், அதிமுகவில் இணைந்தனர்.

Update: 2020-01-11 15:46 GMT
திமுக- அமமுக கட்சிகளில் இருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர், அதிமுகவில் இணைந்தனர். தேனி மாவட்டம் , பெரியகுளத்தில்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில், அவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்