"பிரதமர் பேசுனது தப்புங்க..." மோடிக்கு எதிராக கொந்தளித்த DJ

Update: 2024-05-04 17:12 GMT

அனைவருக்கும் பொதுவான நபராக இருக்கும் பிரதமர் மோடி, மதத்தால் பிளவுப்படுத்தி வாக்குகள் பெற நினைப்பது கண்டிக்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்..

Tags:    

மேலும் செய்திகள்