நீங்கள் தேடியது "CadreS"
8 Jan 2019 7:35 AM IST
அதிமுகவில் இணைந்த அமமுக தொண்டர்கள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்
15 Dec 2018 9:59 AM IST
பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை
மத்திய அரசின் நல்ல திட்டங்களை, பாஜக தொண்டர்கள், நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.
16 Oct 2018 10:24 PM IST
"உணவகத்தில் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் தர மறுப்பு" - தி.மு.க. நிர்வாகி, ஆதரவாளர்கள் மீது போலீசில் புகார்
சென்னை ஆர் கே நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பஜ்ஜி சாப்பிட்ட திமுகவை சேர்ந்த மேற்கு பகுதி பொறுப்பு குழு உறுப்பினர் ராஜா பணம் தர மறுத்து ஊழியரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
16 Oct 2018 9:42 PM IST
"நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற உழைப்போம்" - தொண்டர்களுக்கு அதிமுக தலைவர்கள் கடிதம்
அதிமுகவின் 47-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
28 July 2018 10:23 PM IST
கருணாநிதி குணமடைய வேண்டி திமுக தொண்டர்கள் கையில் விளக்கேந்தி சிறப்பு வழிபாடு
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை - காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி, குணமடைய வேண்டி, திமுக தொண்டர்கள் பூஜை.




