"உணவகத்தில் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் தர மறுப்பு" - தி.மு.க. நிர்வாகி, ஆதரவாளர்கள் மீது போலீசில் புகார்

சென்னை ஆர் கே நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பஜ்ஜி சாப்பிட்ட திமுகவை சேர்ந்த மேற்கு பகுதி பொறுப்பு குழு உறுப்பினர் ராஜா பணம் தர மறுத்து ஊழியரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
உணவகத்தில் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் தர மறுப்பு - தி.மு.க. நிர்வாகி, ஆதரவாளர்கள் மீது போலீசில் புகார்
x
சென்னை ஆர் கே நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பஜ்ஜி சாப்பிட்ட திமுகவை சேர்ந்த மேற்கு பகுதி பொறுப்பு குழு உறுப்பினர் ராஜா பணம் தர மறுத்து ஊழியரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் வெளியே சென்ற அவர், 38-வது வட்ட திமுக முன்னாள் செயலாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட10க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்தார். அவர்கள் உணவக உரிமையாளரை தரக்குறைவாக பேசி சமையலறையில் இருந்த முருகன் என்ற ஊழியரை சரமாரியாக தாக்கினர். 

Next Story

மேலும் செய்திகள்