"நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற உழைப்போம்" - தொண்டர்களுக்கு அதிமுக தலைவர்கள் கடிதம்

அதிமுகவின் 47-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற உழைப்போம் - தொண்டர்களுக்கு அதிமுக தலைவர்கள் கடிதம்
x
அதிமுகவின் 47-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக, தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், அதிமுகவை அசைத்து பார்க்க நினைத்தவர்கள், இன்று மக்களால் தூக்கு வீசப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

அதிமுகவின் பலத்தை எளிதாக எடை போட்டுவிட்டு அரசியல் பயணத்தை தொடங்கியவர்கள், அதிமுகவின் மக்கள் செல்வாக்கை கண்டு அஞ்சி நடுங்கி கிடப்பதாகவும் கூறியுள்ளனர். மக்கள் ஆதரவை பெற்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற உழைப்போம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்