கருணாநிதி குணமடைய வேண்டி திமுக தொண்டர்கள் கையில் விளக்கேந்தி சிறப்பு வழிபாடு
பதிவு : ஜூலை 28, 2018, 10:23 PM
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை - காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி, குணமடைய வேண்டி, திமுக தொண்டர்கள் பூஜை.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை - காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி, குணமடைய வேண்டி கோடம்பாக்கம் ஏரிக்கரை மாரியம்மன் கோவிலில் திமுக தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். கையில் விளக்கேந்தி கருணாநிதி நலம் பெற வேண்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2946 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

952 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1831 views

பிற செய்திகள்

"மீ டூ - பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்

மேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வெளிநாடு அழைத்து செல்லப்படவிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

38 views

பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்

ரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.

67 views

மயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்?

சென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

1453 views

விவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்

சத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன.

16 views

லாரி தீ பிடித்ததில் கருகிய 4 வாகனங்கள்

தருமபுரியில் வாகனங்கள் மீது லாரி மோதி தீ பிடித்ததில் 4 வாகனங்கள் தீயில் கருகின.

174 views

கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து

பக்தர்கள் நலன் கருதி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

176 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.