நீங்கள் தேடியது "pray"

கேரள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு
17 Oct 2021 7:38 PM GMT

"கேரள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு

"கேரள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு

மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு : தவளைக்கும், ஓணானுக்கும் திருமணம் செய்து வைத்தனர்
28 April 2019 6:51 PM GMT

மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு : தவளைக்கும், ஓணானுக்கும் திருமணம் செய்து வைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிராம மக்கள் மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

வேண்டும் வரம் அருளும் மாங்காடு காமாட்சி அம்மன்
17 Aug 2018 7:38 AM GMT

வேண்டும் வரம் அருளும் மாங்காடு காமாட்சி அம்மன்

புடவைகளை படைக்கும் பக்தர்கள், நூற்றாண்டு பழமை வாய்ந்த மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

கருணாநிதி விரைந்து குணமடைய வேண்டி- இலங்கை தமிழ் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை
3 Aug 2018 10:54 AM GMT

கருணாநிதி விரைந்து குணமடைய வேண்டி- இலங்கை தமிழ் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை

தி.மு.க. தலைவர் கருணாநி​தி விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என இலங்கை தமிழ் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருவதாக இலங்கை அமைச்சர் பழனி திகாம்பரம் தகவல்.

கருணாநிதி படித்த பள்ளியில் அவர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை
30 July 2018 9:37 AM GMT

கருணாநிதி படித்த பள்ளியில் அவர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை

கருணாநிதி பூரண நலம் பெற வேண்டி, திருக்குவளையில் அவர் படித்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கருணாநிதி குணமடைய வேண்டி திமுக தொண்டர்கள் கையில் விளக்கேந்தி சிறப்பு வழிபாடு
28 July 2018 4:53 PM GMT

கருணாநிதி குணமடைய வேண்டி திமுக தொண்டர்கள் கையில் விளக்கேந்தி சிறப்பு வழிபாடு

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை - காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி, குணமடைய வேண்டி, திமுக தொண்டர்கள் பூஜை.

தாஜ்மகாலில் வெளிநபர்கள் தொழுகை நடத்த தடை
10 July 2018 7:37 AM GMT

தாஜ்மகாலில் வெளிநபர்கள் தொழுகை நடத்த தடை

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில், வெளி நபர்கள் தொழுகை நடத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பேச்சியம்மனுக்கு  அசைவ உணவுகள் படையலிட்டு பெண்கள் வழிபாடு
9 July 2018 6:06 AM GMT

பேச்சியம்மனுக்கு அசைவ உணவுகள் படையலிட்டு பெண்கள் வழிபாடு

மயிலாடுதுறை அருகே வேண்டுதல் நிறைவேற பேச்சியம்மனுக்கு படையலிட்டு தொட்டில் கட்டி ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர்.