கருணாநிதி படித்த பள்ளியில் அவர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை

கருணாநிதி பூரண நலம் பெற வேண்டி, திருக்குவளையில் அவர் படித்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கருணாநிதி படித்த பள்ளியில் அவர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை
x
* கருணாநிதி பூரண நலம் பெற வேண்டி, திருக்குவளையில் அவர் படித்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

* திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

* இதேபோல் திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான மாணவ மாணவியருடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்