நீங்கள் தேடியது "Karunanidhi's Health Condition"

கருணாநிதி படித்த பள்ளியில் அவர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை
30 July 2018 9:37 AM GMT

கருணாநிதி படித்த பள்ளியில் அவர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை

கருணாநிதி பூரண நலம் பெற வேண்டி, திருக்குவளையில் அவர் படித்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.