தொழுகைக்கு வந்த பூனை... தடவிக் கொடுத்து அரவணைத்த இமாம்.. வைரலாகும் கியூட் வீடியோ

x

அல்ஜீரிய நாட்டில் ரமலான் சிறப்பு தொழுகையின் போது, தொழுகையைத் தலைமையேற்று நடத்திய இமாம் மீது திடீரென பூனை ஒன்று குதித்தது... ஆனால் அதன் மீது கோபம் கொள்ளாமல் அன்போடு தடவிக் கொடுத்து அரவணைத்துக் கொண்டார் இமாம்...


Next Story

மேலும் செய்திகள்