பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை

மத்திய அரசின் நல்ல திட்டங்களை, பாஜக தொண்டர்கள், நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.
பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை
x
மத்திய அரசின் நல்ல  திட்டங்களை, பாஜக தொண்டர்கள், நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார். புதுடெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், 130 கோடி மக்கள் தொகை கொண்ட மக்களின் குரல், சர்வதேச அளவில் எதிரொலிக்கிறது என்றார். பயங்கரவாத விவகாரம், பருவநிலை மாற்றம், பொருளாதார குற்றவாளிகளை பிடிப்பது, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில்,  வாதங்களை எடுத்து வைப்பதில், இந்தியா முன் மாதிரியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்