நீங்கள் தேடியது "puducherry news"

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை கூட்டம் : பக்தர்கள் மருத்துவ குழு மூலம் கண்காணிப்பு
13 March 2020 7:38 PM GMT

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை கூட்டம் : பக்தர்கள் மருத்துவ குழு மூலம் கண்காணிப்பு

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகளில் சுற்றுலாப்பயணிகள் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை
9 March 2020 6:42 PM GMT

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு, துணை நிலை ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் அளிப்பு
16 Jan 2020 8:47 PM GMT

முதலமைச்சர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு, துணை நிலை ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் அளிப்பு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது, ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தனவேலு ஊழல் புகார் அளித்துள்ளதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு
16 Jan 2020 6:21 PM GMT

புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக மீண்டும் சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: சார்பு செயலாளர் கிட்டி பலராமன் நேரில் ஆஜராகி விளக்கம்
14 Jan 2020 8:10 PM GMT

மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: சார்பு செயலாளர் கிட்டி பலராமன் நேரில் ஆஜராகி விளக்கம்

புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உரிமை மீறல் குழு முன் சார்பு செயலாளர் கிட்டி பலராமன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

முதலமைச்சர் மீது காங். எம்எல்ஏ  ஊழல் புகார் - சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட கோரி பாஜக மனு
14 Jan 2020 8:08 PM GMT

முதலமைச்சர் மீது காங். எம்எல்ஏ ஊழல் புகார் - சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட கோரி பாஜக மனு

புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஆளுங்கட்சி எம்எல்ஏவின் ஊழல் புகார் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜக எம்எல்ஏ-க்கள் மனு அளித்தனர்.

புதுச்சேரியில் மண்டல அளவிலான கயிறு இழுக்கும் போட்டி
29 Dec 2019 12:31 PM GMT

புதுச்சேரியில் மண்டல அளவிலான கயிறு இழுக்கும் போட்டி

புதுச்சேரியில் நடைபெற்று வரும் மண்டல அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில், வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி அசத்தினர்.

புதுச்சேரியில் ஆளும்கட்சி சார்பில் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் :  ஆதரவு தர நாராயணசாமி வேண்டுகோள்
22 Dec 2019 10:35 PM GMT

புதுச்சேரியில் ஆளும்கட்சி சார்பில் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் : ஆதரவு தர நாராயணசாமி வேண்டுகோள்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் ஆளும்கட்சி சார்பில் வரும் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

15 மாதங்களுக்கு அரிசி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் பணம் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்
7 Dec 2019 3:43 AM GMT

15 மாதங்களுக்கு அரிசி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் பணம் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த ரூ. 78 கோடி கோரிய கோப்புக்கு கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்
4 Dec 2019 9:01 AM GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரியில் 6 மாத இலவச அரிசிக்கான பணம் 1 வாரத்துக்குள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் - சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி
4 Dec 2019 8:57 AM GMT

"புதுச்சேரியில் 6 மாத இலவச அரிசிக்கான பணம் 1 வாரத்துக்குள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்" - சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 மாத இலவச அரிசிக்கான பணம் ஒரு வாரத்துக்குள் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை : மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்
22 Nov 2019 12:34 PM GMT

காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை : மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி, மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.