முதல்வருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு - திருவிழா கோலம் போல் காட்சி அளித்த விமான நிலையம்

3 நாடுகள் பயணம் முடிந்து, தாயகம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மாலையில் கோவை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2019-09-10 20:38 GMT
3 நாடுகள் பயணம் முடிந்து, தாயகம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மாலையில் கோவை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், கேரள செண்டை மேளம் , தாரை-தப்பட்டை மற்றும் வண்ண ஆட்டம் என விமான நிலையம் களை கட்டியது. 
Tags:    

மேலும் செய்திகள்