இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (28-04-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-28 15:50 GMT
  • தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 நாட்களுக்கு அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை...
  • கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமிற்கு, அரசுப்பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது...
  • நீலகிரியில் இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்காத விவகாரம்...
  • சென்னை திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை...
  • கோடை விடுமுறையையொட்டி, உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...
  • காங்கிரஸ் கட்சி எல்லா வகையிலும் இந்தியாவை அவமதிப்பதாக பிரதமர் மோடி இன்று குற்றச்சாட்டு...
  • பாஜகவும் - பிஜு ஜனதா தளமும் சில தொழிலதிபர்களுக்கு நன்மை செய்துவிட்டு, பொதுமக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது...
Tags:    

மேலும் செய்திகள்