நீங்கள் தேடியது "father died"

என்.எல்.சி முதல் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து
9 Oct 2019 11:21 PM GMT

என்.எல்.சி முதல் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து

நெய்வேலி என்எல்சி முதல் சுரங்கத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் 50 லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்டில் தீ விபத்து ஏற்பட்டது.

ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள் : உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடுபவர்களை மாற்றம் செய்ய உத்தரவு
9 Oct 2019 11:18 PM GMT

ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள் : உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடுபவர்களை மாற்றம் செய்ய உத்தரவு

ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை, இடமாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சி-40 மாநாட்டிற்கு கெஜ்ரிவாலை அழைத்த டென்மார்க் : கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல அனுமதி மறுப்பு
9 Oct 2019 11:15 PM GMT

"சி-40" மாநாட்டிற்கு கெஜ்ரிவாலை அழைத்த டென்மார்க் : கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல அனுமதி மறுப்பு

காலநிலை மாற்றம் தொடர்பாக டென்மார்க்கில் நடைபெற உள்ள "சி-40" உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலுக்கு, மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

இந்திய விமானப் படை தினக் கொண்டாட்டம் : கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி
9 Oct 2019 11:12 PM GMT

இந்திய விமானப் படை தினக் கொண்டாட்டம் : கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி

இந்திய விமானப் படை தினக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை தளபதியின் இல்லத்தில் நடைபெற்ற கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

திருமலையில் பாக் சவாரி உற்சவம் : மகிழ மரத்துக்கு மாலை அணிவித்து வழிபாடு
9 Oct 2019 11:10 PM GMT

திருமலையில் "பாக் சவாரி" உற்சவம் : மகிழ மரத்துக்கு மாலை அணிவித்து வழிபாடு

திருப்பதி திருமலையில் உள்ள அனந்தாழ்வார் நந்த வனத்தில் பாக் சவாரி உற்சவம் நடைபெற்றது.

தசரா விழாவை முன்னிட்டு சப்பரங்கள் அணிவகுப்பு
9 Oct 2019 11:08 PM GMT

தசரா விழாவை முன்னிட்டு சப்பரங்கள் அணிவகுப்பு

தசரா விழாவையொட்டி, பாளையங்கோட்டையில் 12 சப்பரங்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

நடிகர் அஜித், ஷாலினியின் புகைப்படம் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரும் ரசிகர்கள்.
9 Oct 2019 11:05 PM GMT

நடிகர் அஜித், ஷாலினியின் புகைப்படம் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரும் ரசிகர்கள்.

நடிகர் அஜித் தமது மனைவி ஷாலினி மற்றும் குழந்தையுடன் கடற்கரையில் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஃபேஷன் ப்ரூட் பழரசம் தயாரிப்பு பணி தீவிரம் : விருப்பத்துடன் வாங்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள்
9 Oct 2019 11:02 PM GMT

ஃபேஷன் ப்ரூட் பழரசம் தயாரிப்பு பணி தீவிரம் : விருப்பத்துடன் வாங்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பழவியல் நிலையத்தில் ஒரு டன் பழங்களை கொண்டு, பழரசம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

இஸ்ரோ கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள்.
9 Oct 2019 11:00 PM GMT

இஸ்ரோ கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள்.

உலக விண்வெளி வாரத்தினை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து கண்காட்சியை துவக்கியுள்ளது.

அக்.10-ல், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம் : இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி
9 Oct 2019 10:58 PM GMT

அக்.10-ல், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம் : இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, புனேவில் இன்று துவங்குகிறது.

ஒரு முறை மட்டுமே மலர கூடிய ஸ்வேன் நெக் பூ - 35 ஆண்டுகள் கழித்து செடியில் பூத்த முதல் பூ
9 Oct 2019 10:49 PM GMT

ஒரு முறை மட்டுமே மலர கூடிய "ஸ்வேன் நெக்" பூ - 35 ஆண்டுகள் கழித்து செடியில் பூத்த முதல் பூ

கொடைக்கானலில் ஒரு முறை மட்டும் மலர கூடிய அரிய வகை செடியான ஸ்வேன் நெக், 35 ஆண்டுகள் பிறகு மலர்ந்துள்ளது.

சந்திரயான்-2 ஆர்பிட்டர் ஏழரை ஆண்டுகள் பணியாற்றும் : இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன்
9 Oct 2019 10:48 PM GMT

"சந்திரயான்-2 ஆர்பிட்டர் ஏழரை ஆண்டுகள் பணியாற்றும்" : இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன்

சந்திரயான்-2 ஆர்பிட்டர் நல்ல முறையில் செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.