இந்திய விமானப் படை தினக் கொண்டாட்டம் : கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி

இந்திய விமானப் படை தினக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை தளபதியின் இல்லத்தில் நடைபெற்ற கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இந்திய விமானப் படை தினக் கொண்டாட்டம் : கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி
x
இந்திய விமானப் படை தினக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை தளபதியின் இல்லத்தில் நடைபெற்ற கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். புதுமை கண்டுபிடிப்புகள் நிறைந்த இந்த கண்காட்சியில் பிரதமர் மோடி,  மறைந்த முன்னாள் மூத்த ராணுவ வீரர் அர்ஜூன் சிங்கின் நினைவு முத்திரையை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்