நீங்கள் தேடியது "Pa. Ranjith"

நான் அரசியல் கட்சி தலைவர் இல்லை... - பா.ரஞ்சித்
12 Jun 2022 4:52 AM GMT

"நான் அரசியல் கட்சி தலைவர் இல்லை..." - பா.ரஞ்சித்

தான் பெற்றதை தான் இந்த சமூகத்திற்கு திருப்பி அளித்து வருவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை- ரஞ்சித்திற்கு நோட்டீஸ்
17 Aug 2021 3:33 AM GMT

சார்பட்டா பரம்பரை- ரஞ்சித்திற்கு நோட்டீஸ்

உண்மைக்கு புறம்பான காட்சிகளை வடிவமைத்ததாக கூறி சார்பட்டா பரம்பரை பட இயக்குனர் ரஞ்சித் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு வழக்கறிஞர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சார்பட்டா திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
24 July 2021 10:50 AM GMT

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது - விரைவில் நடிகர், நடிகைகள் அறிவிப்பு
20 July 2021 8:59 AM GMT

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' - விரைவில் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.

நவம்பரில் வெளியாகிறது குண்டு படம்
10 Oct 2019 2:49 PM GMT

நவம்பரில் வெளியாகிறது 'குண்டு' படம்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.

என்.எல்.சி முதல் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து
9 Oct 2019 11:21 PM GMT

என்.எல்.சி முதல் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து

நெய்வேலி என்எல்சி முதல் சுரங்கத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் 50 லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்டில் தீ விபத்து ஏற்பட்டது.

ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள் : உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடுபவர்களை மாற்றம் செய்ய உத்தரவு
9 Oct 2019 11:18 PM GMT

ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள் : உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடுபவர்களை மாற்றம் செய்ய உத்தரவு

ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை, இடமாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.