கேன்ஸ் விழாவில் அனுராக் காஷ்யப்பின் படம் - முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன்...இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்ட தகவல்

பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள கென்னடி படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இதுதொடர்பான போஸ்டருடன் தகவலை பகிர்ந்து அனுராக் காஷ்யப் மகிழ்ந்துள்ளார். இந்த படத்தில் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் அனுராக் காஷ்யப்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com