நீங்கள் தேடியது "Pa. Ranjith"

இந்திய விமானப் படை தினக் கொண்டாட்டம் : கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி
9 Oct 2019 11:12 PM GMT

இந்திய விமானப் படை தினக் கொண்டாட்டம் : கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி

இந்திய விமானப் படை தினக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை தளபதியின் இல்லத்தில் நடைபெற்ற கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

திருமலையில் பாக் சவாரி உற்சவம் : மகிழ மரத்துக்கு மாலை அணிவித்து வழிபாடு
9 Oct 2019 11:10 PM GMT

திருமலையில் "பாக் சவாரி" உற்சவம் : மகிழ மரத்துக்கு மாலை அணிவித்து வழிபாடு

திருப்பதி திருமலையில் உள்ள அனந்தாழ்வார் நந்த வனத்தில் பாக் சவாரி உற்சவம் நடைபெற்றது.

தசரா விழாவை முன்னிட்டு சப்பரங்கள் அணிவகுப்பு
9 Oct 2019 11:08 PM GMT

தசரா விழாவை முன்னிட்டு சப்பரங்கள் அணிவகுப்பு

தசரா விழாவையொட்டி, பாளையங்கோட்டையில் 12 சப்பரங்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

நடிகர் அஜித், ஷாலினியின் புகைப்படம் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரும் ரசிகர்கள்.
9 Oct 2019 11:05 PM GMT

நடிகர் அஜித், ஷாலினியின் புகைப்படம் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரும் ரசிகர்கள்.

நடிகர் அஜித் தமது மனைவி ஷாலினி மற்றும் குழந்தையுடன் கடற்கரையில் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஃபேஷன் ப்ரூட் பழரசம் தயாரிப்பு பணி தீவிரம் : விருப்பத்துடன் வாங்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள்
9 Oct 2019 11:02 PM GMT

ஃபேஷன் ப்ரூட் பழரசம் தயாரிப்பு பணி தீவிரம் : விருப்பத்துடன் வாங்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பழவியல் நிலையத்தில் ஒரு டன் பழங்களை கொண்டு, பழரசம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

இஸ்ரோ கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள்.
9 Oct 2019 11:00 PM GMT

இஸ்ரோ கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள்.

உலக விண்வெளி வாரத்தினை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து கண்காட்சியை துவக்கியுள்ளது.

அக்.10-ல், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம் : இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி
9 Oct 2019 10:58 PM GMT

அக்.10-ல், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம் : இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, புனேவில் இன்று துவங்குகிறது.

ஒரு முறை மட்டுமே மலர கூடிய ஸ்வேன் நெக் பூ - 35 ஆண்டுகள் கழித்து செடியில் பூத்த முதல் பூ
9 Oct 2019 10:49 PM GMT

ஒரு முறை மட்டுமே மலர கூடிய "ஸ்வேன் நெக்" பூ - 35 ஆண்டுகள் கழித்து செடியில் பூத்த முதல் பூ

கொடைக்கானலில் ஒரு முறை மட்டும் மலர கூடிய அரிய வகை செடியான ஸ்வேன் நெக், 35 ஆண்டுகள் பிறகு மலர்ந்துள்ளது.

சந்திரயான்-2 ஆர்பிட்டர் ஏழரை ஆண்டுகள் பணியாற்றும் : இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன்
9 Oct 2019 10:48 PM GMT

"சந்திரயான்-2 ஆர்பிட்டர் ஏழரை ஆண்டுகள் பணியாற்றும்" : இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன்

சந்திரயான்-2 ஆர்பிட்டர் நல்ல முறையில் செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

கீழடி ஆராய்ச்சியை நிறுத்தியதா மத்திய அரசு? - தவறான தகவல் என அமைச்சர் பாண்டியராஜன் கருத்து
9 Oct 2019 10:45 PM GMT

கீழடி ஆராய்ச்சியை நிறுத்தியதா மத்திய அரசு? - தவறான தகவல் என அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

கீழடி ஆராய்ச்சியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தவறானது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் ராகுல் விடுமுறையில் சென்றுவிட்டார் - உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்
9 Oct 2019 10:38 PM GMT

"தேர்தல் நேரத்தில் ராகுல் விடுமுறையில் சென்றுவிட்டார்" - உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்

மகராஷ்டிரா மற்றும் ஹரியான மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விடுமுறையில் சென்று விட்டதாக பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா விமர்சித்துள்ளார்.

49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு : திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு
9 Oct 2019 10:36 PM GMT

49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு : திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு

இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கை, திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.