என்.எல்.சி முதல் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து

நெய்வேலி என்எல்சி முதல் சுரங்கத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் 50 லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்டில் தீ விபத்து ஏற்பட்டது.
என்.எல்.சி முதல் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து
x
நெய்வேலி என்எல்சி முதல் சுரங்கத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் 50 லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்டில் தீ விபத்து ஏற்பட்டது. டிரைவ் ​ஹெட் (Drive Head) எனப்படும் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக கன்வேயர் பெல்ட் கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்