பா. ரஞ்சித், விக்ரம் இணையும் "தங்கலான்.." - மிரட்டலான 1st லுக்..! | Vikram | Pa Ranjith | Thangalaan

x

பா. ரஞ்சித் - விக்ரம் இணையும் "தங்கலான்.." - மிரட்டலான 1st லுக்..!

பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தங்கலான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 3டி தொழில்நுட்பத்துடன் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் விக்ரமுடன், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அண்மையில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், ஜி.வி.பிரகாஷ்குமாரின் தெறிக்கும் இசையுடன் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்