நீங்கள் தேடியது "father died"

இஸ்ரோ கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள்.
9 Oct 2019 11:00 PM GMT

இஸ்ரோ கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள்.

உலக விண்வெளி வாரத்தினை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து கண்காட்சியை துவக்கியுள்ளது.

அக்.10-ல், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம் : இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி
9 Oct 2019 10:58 PM GMT

அக்.10-ல், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம் : இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, புனேவில் இன்று துவங்குகிறது.

ஒரு முறை மட்டுமே மலர கூடிய ஸ்வேன் நெக் பூ - 35 ஆண்டுகள் கழித்து செடியில் பூத்த முதல் பூ
9 Oct 2019 10:49 PM GMT

ஒரு முறை மட்டுமே மலர கூடிய "ஸ்வேன் நெக்" பூ - 35 ஆண்டுகள் கழித்து செடியில் பூத்த முதல் பூ

கொடைக்கானலில் ஒரு முறை மட்டும் மலர கூடிய அரிய வகை செடியான ஸ்வேன் நெக், 35 ஆண்டுகள் பிறகு மலர்ந்துள்ளது.

சந்திரயான்-2 ஆர்பிட்டர் ஏழரை ஆண்டுகள் பணியாற்றும் : இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன்
9 Oct 2019 10:48 PM GMT

"சந்திரயான்-2 ஆர்பிட்டர் ஏழரை ஆண்டுகள் பணியாற்றும்" : இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன்

சந்திரயான்-2 ஆர்பிட்டர் நல்ல முறையில் செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

கீழடி ஆராய்ச்சியை நிறுத்தியதா மத்திய அரசு? - தவறான தகவல் என அமைச்சர் பாண்டியராஜன் கருத்து
9 Oct 2019 10:45 PM GMT

கீழடி ஆராய்ச்சியை நிறுத்தியதா மத்திய அரசு? - தவறான தகவல் என அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

கீழடி ஆராய்ச்சியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தவறானது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் ராகுல் விடுமுறையில் சென்றுவிட்டார் - உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்
9 Oct 2019 10:38 PM GMT

"தேர்தல் நேரத்தில் ராகுல் விடுமுறையில் சென்றுவிட்டார்" - உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்

மகராஷ்டிரா மற்றும் ஹரியான மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விடுமுறையில் சென்று விட்டதாக பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா விமர்சித்துள்ளார்.

49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு : திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு
9 Oct 2019 10:36 PM GMT

49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு : திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு

இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கை, திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.

சீன அதிபர் வரும்போது போராட்டம் நடத்த போவதாக தகவல் : ஊட்டியில் உள்ள திபெத் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
9 Oct 2019 10:33 PM GMT

சீன அதிபர் வரும்போது போராட்டம் நடத்த போவதாக தகவல் : ஊட்டியில் உள்ள திபெத் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

ஊட்டியில் உள்ள திபெத் மக்கள் சீன அதிபர் வரும்போது போராட்டம் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து , அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை எப்போது துவங்கும்? - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
9 Oct 2019 10:29 PM GMT

வடகிழக்கு பருவமழை எப்போது துவங்கும்? - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கன்னியாகுமரி, நெல்லை,மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன் - ஒபாமாவை சுட்டிக்காட்டி அமெ. அதிபர் டிரம்ப் பேச்சு
9 Oct 2019 10:26 PM GMT

"அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன்" - ஒபாமாவை சுட்டிக்காட்டி அமெ. அதிபர் டிரம்ப் பேச்சு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தாம் தகுதியானவன் என்றும் ஆனால் அந்த விருது தமக்கு ஒருபோதும் கிடைக்க போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
9 Oct 2019 10:23 PM GMT

தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளும் விடுமுறை தினமாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

சுபஸ்ரீ  உயிரிழப்பு : ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு
9 Oct 2019 10:22 PM GMT

சுபஸ்ரீ உயிரிழப்பு : ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு

சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்த விபத்தில், சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்தார்.