காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் தங்க தேர் பவனி

காமாட்சி அம்மன் பிறந்த நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தையொட்டி காஞ்சி காமாட்சி கோவிலில் தங்கதேர் பவனி நடைபெற்றது.

Update: 2018-10-08 03:11 GMT
காமாட்சி அம்மன் பிறந்த நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தையொட்டி காஞ்சி காமாட்சி கோவிலில் தங்கதேர் பவனி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தங்க தேரில் அம்மன் எழுந்தருள, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்