நேற்று வெப்ப அலை வீசிய அதே இடம்... விடிந்ததும் தலைகீழாய் மாறிய காட்சி - புரட்டி போட்ட தமிழக வானிலை

Update: 2024-05-08 06:40 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் கனமழை பெய்து வருகிறது..

Tags:    

மேலும் செய்திகள்