#BREAKING || மாணவிகளை போல் இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000.. வழங்க ஆரம்பிக்கும் மாதம் அறிவிப்பு

Update: 2024-05-08 06:26 GMT

#BREAKING || மாணவிகளை போல் இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000.. வழங்க ஆரம்பிக்கும் மாதம் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்

தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்

Tags:    

மேலும் செய்திகள்