கும்பகோணம் : சூரியனார் கோயிலில் ஜெர்மனி பக்தர்கள்

கும்பகோணம் சூரியனார் கோயிலில் ஜெர்மனியை சேர்ந்த பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார்கள்.

Update: 2018-09-23 14:25 GMT
நவ கிரகங்களையும் தரிசிக்க வந்ததாக கூறிய அவர்கள் தோசம் நீங்குவதற்காக அந்த கிரகங்களை ஒன்பது சுற்று வந்து வழிபட்டனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
Tags:    

மேலும் செய்திகள்